1/12/13

சூழற் பாதுகாப்பு


#ow; ghJfhg;G


#ow; ghJfhg;G-tiutpyf;fzk;

#ow; ghJfhg;G vd;gJ epyf;Nfhsk;> ePh;f;Nfhsk;> tspf;Nfhsk;> caph;f;Nfhsk; Mfpatw;wpd; rkepiy  Fiyf;fg;glhJ jLj;jy; ,tw;wpw;fhf #oy; ghJfhg;G njhlh;ghf gy;NtW rl;lq;fs; my;yJ fl;lisfis cUthf;fpr; nraw;gLj;Jjy; MFk;.



#ow; ghJfhg;G  njhlh;ghf cUthf;fg;gl;l rl;lq;fs; fl;lisfs;


1.tdr; rl;lq;fs; :-
c-k; :-  1. tdg;ghJfhg;G rl;lk;
       2. xJf;Ff;fhl;L rl;lk;
       3. Njrpa பூங்கா Gfyuz; rl;lk;

2.fhzpr; rl;lq;fs;
      1.mur fhzpfs; ghJ1fhg;G rl;lk;
      2.fhzp mgptpUj;jpr;rl;lk;
      3.ePh;g;ghrdr; rl;lk;
      4.fhzp kPl;Gr; rl;lk;

3.Njrpa  #ow; rl;lq;fs;
      ,aw;if #oypd; mopitj;jLf;fTk; NgZtjw;Fk; cUthf;fg;gl;l rl;lq;fs; ,itahFk;.

4.fiuNahug; ghJfhg;G rl;lq;fs;
fiuNahu mupg;ig jLf;fTk; KUiff;fy; mfo;itj;jLf;fTk; cUthf;fg;gl;l    rl;lq;fs; ,itahFk;.

5.efuhf;fr;rl;lq;fs; :-
efuq;fspy; fl;blq;fs; tbfhy;fs; tPjpfs; vd;gd mika Ntz;ba Kiwfis tpsf;Fk; rl;lq;fs; ,itahFk;.

6.fpUkpehrpdp fl;Lg;ghl;L rl;lq;fs;
Tptrhaj;jpd; NghJ fpUkpehrpdpfspd; gad;ghl;il eph;zapg;gJ njhlh;ghf cUthf;fg;gl;l rl;lq;fs; ,itahFk;.

7.ifj;njhopw;rhiyr; rl;lq;fs;
#oiy ghJfhf;f ifj;njhopw;rhiyfs; vLf;f Ntz;ba eltbf;iffis tiuaiw nra;tJk; njhopw;rhiyfis eph;zapg;gJk; njhlh;ghd  rl;lq;fs; ,itahFk;.

8.czTg;nghUl;fspd; juk;  eph;zapj;jy; fyg;glk; nra;tij jLj;jy; fhyhtjpahd czTg;nghUl;fs; gw;wpj;jPh;khdpj;jy; Nghd;wtw;iw cs;slf;fpa rl;lq;fs; ,itahFk;.



#oy; njhlh;ghd  mgptpUj;jp epiyj;J epw;Fk; mgptpUj;jp

epiyj;J epw;Fk; mgptpUj;jp vd;gJ jw;fhyr; #oy; Njitfis ©h;j;jp nra;Ak; mNj Ntis vjph;fhyr;re;jjpapdhpd;  Njitia ©h;j;jp nra;Ak; tifapYk;  vjph;fhyr;re;jjpapdiu ghJfhf;Fk; tifapYk;   Nkw;nfhs;sf;$ba mgptpUj;jpfis nraw;ghLfisf; fUJfpd;wJ. 
; பூமியில் ,dq;fhzg;gl;Ls;s Kf;fpakhd 5 #ow;gpur;rpidfis ,dq;fz;L mgptpUj;jp eltbf;iffis Nkw;nfhs;Sjy; epiyj;J epw;Fk; mepiyjgptpUj;jp MFk;.
Mj;jifa gpur;rpidfshf
   1.Gtp ntg;gkiljy;.
   2.XNrhd; gilapy; Jthuk; Vw;gLjy.;
   3.er;Rf; fopTfs; #oypy; fyj;jy; jtph;j;jy;.
   4.caphpdq;fspd; gy;ypdj; jd;ik mopjy;.
   5.epy tsKk; ePh; tsKk; mopjy;.
·      ,e;epiyahd mgptpUj;jpf; nfhs;ifahdJ etPd fhyj;jpw;F cfe;j nfhs;ifahf cs;sJ.
·      1980 fspy; ,f;nfhs;ifahdJ cUg;ngw;wJ.
·      1987 ,y; GWhz;yd;l; Mizf;FOtpd; mwpf;if %yk; ,f;nfhs;ifahdJ cyfpy; Kf;fpak; ngw;wJ.
·      1992 ,y; ,yq;ifapd; kpfpe;jiy khehl;by; ,f;nfhs;ifahdJ Vw;fg;gl;L Muhag;gl;lJ.



9/1/10

சூழல்-Environment

சூழல் என்பது மனிதன் மற்றும் அவனை சூழவுள்ள அனைத்து விடயங்களையும் கருதுகிறது.


சூழலை பின்வருமாறு இரு வகைப்படுத்தலாம்.
  1. பௌதிகச் சூழல் அல்லது இயற்கைச் சூழல்.
  2. பண்பாட்டு சூழல் அல்லது கலாச்சார சூழல்.




இயற்கைச்சூழல் (Natural Environment)


மனிதனால் உருவாக்கப்படாத அல்லது மனித செயற்பாடுகளுக்கு உட்படாத அனைத்தும் புவியின் பகுதிகளும் இயற்கைச் சூழல் எனப்படும்.
      உதாரணம்:- மலைத்தொடர்கள்,மேட்டு நிலங்கள், பள்ளத்தாக்குகள்,கணவாய்கள்





பண்பாட்டுச்சூழல் (Cultural Environment)


புவியில் மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அல்லது மனித செயற்பாடுகளுக்கு உட்பட்ட அனைத்து விடயங்களையும் பண்பாட்டு சூழல் என்பர்.
உதாரணம்:- கட்டிடங்கள், போக்குவரத்து செயற்பாடுகள், பயிர் செய்கை நடவடிக்கைகள்

எண்ணிப் பார் நடந்ததை.!!!!!!!

பசுமை கொளிக்கும் பூமியை.........













கொழுந்து விட்டு எரியச்செய்தது யார்.....













எண்ணிப் பார் நடந்ததை.!!!!!!!!!!!!!!!!!




8/18/10

நடந்ததும்....... நடப்பதும்.....

பசும் நீர்ச்சுனைகள்
வற்றி,வரண்ட நீர்ச்சுனைகள்



பசும் புல்நிலங்கள்

வரண்டு வெடித்த பசும்நிலங்கள்











மரங்களின் செழிப்பு


மரங்களற்ற வரட்சி







 



 
பசுமையான சூழல்







வரட்சியான சூழல்





என்றும் வற்றா அருவி
நீரற்று கிடக்கும் அருவி







 



சூழலுடன் இணைந்த வசிப்பிடம்
இயற்கை சூழல் இல்லா வசிப்பிடம்

அழகிய கடற்கரை
அசுத்தமான கடற்கரை